Tamil Christians Radio

ஆவிக்குரிய கட்டுரைகள்

ஆவிக்குரிய வாழ்க்கைக்கு பிரயோஜனமான, பக்திவிருத்திக்கு ஏதுவான கட்டுரைகள் மற்றும் செய்திகள்.

Learn More

ஆவிக்குரிய கூட்டங்களின் நேரலை

ஆவிக்குரிய கூட்டங்களின் நேரலைகளை இங்கு காணலாம்.

Learn More

கிறிஸ்தவ புத்தகங்கள்

கிறிஸ்தவ வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை சத்தியங்களடங்கிய புத்தக அறிமுகங்கள்.

Learn More

TamilChristians.in

நாங்கள் வேதபுத்தகத்தை முழுமையான தேவனுடைய வார்த்தையாக விசுவாசிக்கும் கிறிஸ்தவர்கள்.

புதிய ஏற்பாட்டு சத்தியத்தின்படி வாரந்தோறும் அப்பம்பிட்டு தேவனை ஆராதிக்கவும், வேதத்தை ஆராய்ச்சி செய்யவும், ஆவிக்குரிய ஐக்கியத்தை பெலப்படுத்தவும், ஜெபிக்கவும், கிருபையினால் உண்டாகும் இரட்சிப்பை சுவிசேஷமாய் அறிவிக்கவும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே சபையாக கூடிவருகிறவர்கள்.

வேதாகமத்தின் சத்தியங்களை கற்றுக்கொள்ளவும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறியவும் இந்த இணையதளத்திற்கு அன்புடன் அழைக்கிறோம்.

20220110_230728

அன்பான தேவபிள்ளைகளே...

உங்களுடைய கட்டுரைகளும், சிறப்பு கூட்டங்களை குறித்த அறிவிப்புகளும், புத்தகங்களும் இந்த இணையதளத்தில் இடம்பெற வேண்டுமானால் எங்களுக்கு அனுப்பிவையுங்கள்.

*நிபந்தனைகளுக்கு உட்பட்டது.